ஓம் ஏக தந்த்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமகி தன்னோ தந்த் ப்ரஜோதயாத் :.
ஓம் கணபதியே போற்றி.
ஓம் ஏரம்பா போற்றி.
ஓம் மோகா போற்றி.
ஓம் தரணிதரா போற்றி.
ஓம் கலாதரா போற்றி.
ஓம் கசியபந்தரா போற்றி.
ஓம் கிப்பிரபிரசாதனாபோற்றி.
ஓம் அமுதபந்தரா போற்றி.
ஓம் வரதா போற்றி.
ஓம் ஐயா போற்றி.
ஓம் மகாகணபதிபோற்றி.
ஓம் பிரியகணபதி போற்றி.
ஓம் மங்களகணபதி போற்றி.
ஓம் உடுண்டி விநாயக போற்றி.
ஓம் பீச விநாயகாபோற்றி.
ஓம் சித்தி விநாயகாபோற்றி.
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி.
ஓம் ஆசாபூரகா போற்றி.
LA VAN A LAVA N LAVA N YA. ஓம் இலக்ககணபதி போற்றி.
ஓம் வரசிகதா போற்றி.
ஓம் மதோற்கடா போற்றி.