[Audio] இறந்து ப ோனவர்களின் ஆத்மோவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருத ் ட்டதோல் தோன் குல ததய்வ வழி ோடு முறற பதோன் றியது. குல ததய்வ வழி ோடு என் து உலகின் ல நோடுகளிலும் இன் றும் நறடமுறறயில் உள்ளது. வீரத்பதோடு வோழ்ந்து வீர மரணம் அறடந்தவர்களுக்கு நடுகல் வழி ோடு தெய்வது ெங்க கோலத்தில் இருந்பத தமிழ்நோட்டில் நறடமுறறயில் இருந்தது. அதில் இருந்து இம்மண் ணின் ததய்வ வழி ோடு உருவோகி இருக்கலோம் என் ற கருத்தும் நிலவுகிறது. கணவன் மரணம் அறடந்ததும் உடன்கட்றட ஏறும் த ண் களுக்கும் இறறெக்தி இரு ் தோக நம்பி வழி ட ் ட்டது. தீ ் ோய்ெ்சியம்மன் இம்முறறயில் இருந்து வந்ததோக கூற ் டுகிறது. இஷ் ட ததய்வ வழி ோடு ப ோல் அல்லோமல் குல ததய்வ வழி ோடு என் து நம் வோழ்வின் ஒவ்தவோரு நிறலயுடனும் பின் னி பிறணந்துள்ளது. அவர்கள் அறனவரும் இம்மண் ணில் உலோ வந்த ெோமிகள். ஒவ்தவோரு வோரமும் இது ப ோன் ற ததய்வங் கறள தோன் பதடிெ் தென்று ோர்த்து தரிசித்து வருகிபறோம். வரும் வோரமும் வரலோற்றுடன் பின் னி பிறணந்திருக்கும் இறறவறனத் தோன் கோண இருக்கிபறோம், வோருங் கள் நிகழ்ெ்சிக்குள் தெல்லலோம், மக்கள் வணக்கம் இது மண் ணின் ெோமிகள்..