PowerPoint Presentation

1 of
Published on Video
Go to video
Download PDF version
Download PDF version
Embed video
Share video
Ask about this video

Page 1 (0s)

மின்னம்பலம்:பாரதிதாசன்: மரபை மீறாத புதுமை!.

Page 2 (6s)

Red Color Wallpapers - Wallpaper Cave. பாரதிதாசன் அவர்கள் , ‘ புரட்சிக்கவி என்றும், ‘ பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

Page 3 (15s)

Gopi Palaniappan கோபி பழனியப்பன் on Twitter: "Pavender #Bharathidasan, is the man who owns the most of the honey-flavored lyrics in tamil !!! His birth name was KANAGA SUBBURATHINAM &he changed his name.

Page 4 (27s)

Red Color Wallpapers - Wallpaper Cave. தமிழாசியர், கவிஞர் , அரசியல்வாதி, திரைக் கதாசியர், எழுத்தளார்,என்று பல்வேறு துரைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ..

Page 5 (38s)

Remembering Bharathidasan: Prolific poet and Dravidian politics' rhetorical memory | The News Minute.

Page 6 (46s)

Red Color Wallpapers - Wallpaper Cave. தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் 29 1981, கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்..

Page 7 (56s)

Red Color Wallpapers - Wallpaper Cave. இயற்பெயர் “ சுப்புரத்தினம் ” தந்தையின் பெயர் முதற் பாதியில் கனகைசபை என்கிற அவரது அப்பாவின் பெயரினை சேர்த்துக் கனக சுப்புரத்தினம் என்று சேர்த்துக்கொண்டார் ..

Page 8 (1m 6s)

Red Color Wallpapers - Wallpaper Cave. பிரென்சு பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை தொடங்கினார் . தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார் கனக சுப்புரத்தினம் தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தம் ஆகியவற்றைப் புகழ்பெற்ற அறிஞர்களிடம் கற்றார்..

Page 9 (1m 20s)

Red Color Wallpapers - Wallpaper Cave. அவர் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசியராக பணியாற்ற துவங்கினார் ..

Page 10 (1m 28s)

Red Color Wallpapers - Wallpaper Cave. பாரதியார் மீது பற்று பாரதிதசான் அவரது குருவாக சுப்ரமணிய பாரதியரைக் கருதினார் . தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார் ..

Page 12 (1m 44s)

Red Color Wallpapers - Wallpaper Cave. பாரதிதாசன் ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில்’ தீவிரமாகப் பங்கேற்று, தனது எழுத்துக்களால் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசையும், பாண்டிச்சேரியை ஆளும் பிரெஞ்சு அரசையும் எதிர்த்ததர் பலமுறை சிறைக்குச் சென்றார் ..

Page 13 (1m 55s)

Bharathidasan songs, Bharathidasan song MP3 download.

Page 14 (2m 2s)

Red Color Wallpapers - Wallpaper Cave. 1937 ஆம் ஆண்டில் திரைப்படத் துரைக்குள் நுழைந்த பாரதிதாசன் . 1954 ஆம் ஆண்டு புதுவையில் சட்டமண்ற தேர்தலில் நின்று தனது முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆணார் ..

Page 15 (2m 13s)

Red Color Wallpapers - Wallpaper Cave. 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார் . தனது பாடல்கள் மூலம் கடவுள் மறப்பு, சாதி மறுப்பு மற்றும் மத ஏதிர்ப்பு போன்ற பெரியாரின் கொள்கைகளை பாடல்கள் மூலம் வழங்கினார் ..

Page 16 (2m 24s)

Red Color Wallpapers - Wallpaper Cave. அவரது படைப்புகள் மொத்தம் 86 நூல்களை எழுதியுள்ளார் . 10 திரைப்பட வசனங்கள் . 33 திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார் . இவர் குயில் என்ற வார இதழை வெளியிட்டு வந்தார் ..

Page 17 (2m 35s)

எழுதியுள்ளார். Red Color Wallpapers - Wallpaper Cave.

Page 18 (2m 46s)

Red Color Wallpapers - Wallpaper Cave. பாரதிதாசனுக்கு வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்: பாரதிதாசனுக்கு "புரட்சிக் கவிஞர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது /புரட்சிக் கவிஞர் மற்றும் "பாவேந்தர்"/கவிதைகளின் பேரரசர் . 1946 ஆம் ஆண்டு அவரது "அமைதி ஊமை" நாடகத்திற்காக தங்கக் கிளி பரிசு வென்றார் . 1970 ஆம் ஆண்டு அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது . இந்திய அரசு 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பாரதிதாசனின் நினைவு தபால் தலையை வெளியிட்டது...

Page 19 (3m 7s)

Red Color Wallpapers - Wallpaper Cave. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் “பாரதிதாசன் பல்கலைக்கழகம்” என்று பெயரிடப்பட்டுள்ளது..

Page 20 (3m 24s)

Bharathidasan.