DAY - 43 / 360. நாள் – 43 / 360. 1.
TODAY WORDS. இன்றைய வார்த்தைகள். ENGLISH TAMIL Sink மூழ்குதல் Small முகர்ந்து பார்த்தல் Suffer துன்பப்படுதல் Swallow விழுங்குதல் Swim நீந்துதல்.
SENTANCES - வாக்கியங்கள். The boat sinks in the river அந்தப் படகு ஆற்றில் மூழ்கிறது Dog smells the food நாய் அந்த உணவை முகர்ந்து பார்க்கிறது.
SENTANCES - வாக்கியங்கள். He suffer about his life அவன் அவனுடைய வாழ்க்கையை குறித்து கவலைப்படுகிறான் She swallows chocolate அவள் சாக்லேட் மிழங்குகிறாள்.
SENTANCES - வாக்கியங்கள். I swim in the river நான் ஆற்றில் நீந்துகிறேன்.